செல்லம்மா செல்லம்மா....  கொண்டாட்டத்துடன் வெளியான டாக்டர் பட பாடல்!

by adminram |

e7fce9267f8b991d63d93d19517af014

கேங் லீடர் என்ற தெலுங்கு படத்தில் நடித்த ப்ரியங்கா மோகன் இப்படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். மேலும் வினய்,யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில் தற்ப்போது இப்படத்தின் "செல்லம்மா" என்ற பாடல் யூடியூபில் வெளியாகியுள்ளது. அனிருத் இசையில் சிவகார்த்திகேயனின் வரிகளில் உருவான இப்பாடல் டிக்டாக் தடை குறித்து ஜாலியான கருத்தை கூறுகிறது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் அந்த பாடலின் முழு வீடியோ இதோ ...

Next Story