More

ஷிவானிக்கு இவ்வளோவ் அழகான அம்மா இருக்காங்களா…? எல்லாரு கண்ணும் இப்போ மம்மி மேல தான்!

இதற்கிடையில் கொரோனா ஊரடங்கு என்பதால் சமூகவலைத்தளத்தில் குடிமூழ்கியுள்ள ஷிவானி அவ்வப்போது போட்டோ , வீடியோ, டான்ஸ் , சிங்கிங் என பலவற்றையும் போஸ்ட் செய்து ரசிகர்களை அவரது இன்ஸ்டாவிலே மூழ்கடித்துவிட்டார்.

இந்நிலையில் தற்போது ஷிவானி தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை முதன்முறையாக இன்ஸ்டா ஸ்டேட்ஸில் வெளியிட்டு வியப்பளித்துள்ளார். அது அவரது அம்மா என்றால் யாராலும் நம்பவே முடியவில்லை. அவ்வளவு  அழகும் இளமையும் குறையாமல் ஷிவானியை விட அழகாக இருக்கும் மம்மியை அனைவரும் வாய்பிளந்து ரசித்து வருகின்றனர்.

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts