காட்டலாம் அதுக்குன்னு இப்புடியா…? சர்ச்சைக்குள்ளாகும் சமந்தாவின் Bag விளம்பரம்!


தமிழ் சினிமா பிறந்த வீடாகவும் தெலுங்கு சினிமா புகுந்த வீடாகவும் கொண்டிருக்கும் சமந்தா இந்த இரண்டு மொழி  திரைத்துறைகளிலுமே சிறந்து விளங்கி வருகிறார். நாகார்ஜூனா வீட்டு மருமகளான பின்னர் சமந்தாவுக்கு மிகப்பெரிய அளவில் ஜாக்பாட் அடித்தது என்றே கூறலாம்.

தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகையாக சிறந்து விளங்கிய சமந்தா வெப் சீரிஸ்களும் புகழின் உச்சத்தை அடைந்துள்ளார். இதனிடையே சமந்தாவின் சொந்த வாழ்க்கை சோகத்தில் முடிந்துவிட்டதாக செய்திகள் வெளியானது.

கணவரை பிரிந்து ஆந்திராவில் இருந்து வெளியேறி அம்மாவீட்டுக்கு வந்திருப்பதாகவும் செய்திகள் கூறுகிறது. இந்நிலையில் சம்மு Bag விளம்பரத்தில் நடித்த போட்டோ ஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். அரைகுறை ஆடை அணிந்து ஒல்லியான உடலை கவர்ச்சியாக காண்பித்து கிறுகிறுக்க வைத்துவிட்டார்.

Published by
adminram