More

Zoom பண்ணி பார்க்க அவசியமே இல்ல – கிளு கிளுப்பூட்டும் கேத்ரின் தெரசா!

மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கேத்ரின் தெரசா.  முதல் திரைப்படத்தில் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்த இவர் தொடர்ந்து கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2, ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Advertising
Advertising

இப்படி தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய அனைத்து தென்னிந்திய மொழித் படங்களிலும் நடித்து வருகிறார். அம்மணி படங்களுக்கு படம் கவர்ச்சியும் அழகும் சரிபாதியாக அதிகரித்து வருகிறார்.

அந்தவகையில் தற்ப்போது தனது இன்ஸ்டாவில் ஸ்டைலிஷ் கிளாஸ் போட்டுகொண்டு zoom போஸ் கொடுத்து முன்னழகை எடுப்பாக காட்டி இன்ஸ்டாவாசிகள் அனைவரையும் தன் கவர்ச்சி கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டார். இந்த ஹாட் புகைப்படத்தை ஆளாளுக்கு வர்ணித்து ரசனையில் மூழ்கியுள்ளனர்.

Published by
adminram

Recent Posts