அதாவது ”சக்ரா படத்தின் ட்ரெய்லர் முன்னோட்டத்திற்கு தயாராகுங்கள். இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது” என தெரிவித்தததால் ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு வெயிட்டான ட்ரீட்டாக சற்றுமுன் இப்படத்தின் ட்ரைலரின் ஒரு பகுதியை படக்குழு யூடியூபில் வெளியிட்டுள்ளனர். இதில் யுவன் ஷங்கர் ராஜாவின் வெறித்தனமான BGM நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
திரையுலகில் ஒரு…
நடிகர் சிவக்குமார்…
இந்திய சினிமாவில்…
கடந்த 10…
1960களில் தமிழகத்தின்…