Home > முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தாயார் காலமானார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தாயார் காலமானார்.
by adminram |
முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் சொந்த ஊரான சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், நெடுஞ்குளம் ஊராட்சிக்கு உள்பட்ட, சிலுவம்பாளைம் கிராமத்தில் வசித்து வந்த அவரது தயார் தவசாயிஅம்மாள் (93) உடல்நலகுறைவால் 12-ம் தேதி இரவு 11 மணியளவில் காலமானார்.
இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்திற்கு விரைந்துள்ளார். தவசாயி அம்மாளுக்கு முதல்வர் பழனிசாமி, கோவிந்தராஜ் என இரு மகன்களும் விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர். அம்மையாரின் மறைவிற்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Next Story