More

தளபதி ரசிகர்களை துக்கத்தில் ஆழ்த்திய சிரஞ்சீவி சர்ஜா – டிக் டாக் வீடியோ!

அவரது மனைவியம், நடிகையுமான மேக்னா ராஜ் தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். சிரஞ்சீவி சார்ஜா குழந்தையை பார்ப்பதற்கு முன்னரே மரணித்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று காலை 11 மணியளவில் அவரது பண்ணை வீட்டு தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்போது மனைவி மேக்னா கடைசியாக கணவரை கட்டிப்பிடித்து கதறி அழுது முத்தமிட்டது கண்ணீரில் ஆழ்த்தியது.

Advertising
Advertising

இந்நிலையில்  கடந்த இரண்டு நாட்களாக சமூகவலைத்தளங்கள் முழுக்க சிரஞ்சீவி சார்ஜா குறித்த வீடியோக்களும் , செய்திகளுமாக ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர். அந்தவகையில் தற்போது அவர் உயிரோடு இருக்கும் போது நடிகர் விஜய்யின் குட்டி ஸ்டோரி பாடலுக்கு டிக் டாக் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ லிங்க்…

Published by
adminram