More

ரசிகையின் பிறந்தநாளில் வீடு தேடி சென்று சர்ப்ரைஸ் கொடுத்த சித்ரா – வீடியோ!

இதற்கிடையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் இன்ஸ்டாகிராமில் பல புகைப்படங்களையும், வீடியோக்களையும் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். இது கொரோனா ஊரடங்கு நேரம் என்பதால் இன்ஸ்டாவிலே மூழ்கி கிடக்கும் சித்ராவிடம் விதவிதமான போட்டோக்களை பதிவிட சொல்லி ரசிகர்கள் கேட்டு வந்தனர்.

Advertising
Advertising

இந்நிலையில் தற்ப்போது தனது தீவிர ரசிகை ஒருவரின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க அவரின் வீடு தேடி சென்று வாழ்த்து கூறியுள்ளார். இந்த வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட அவரது நல்ல மனதை பலரும் பாராட்டி வருகின்றனர். சித்ரா இப்படி செய்வது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்னர் இன்னொரு ரசிகையை அலேக்கா தூக்கி வாழ்த்து சொன்னது குறிப்பிடத்தக்கது.

Published by
adminram

Recent Posts