More

மிட்நைட்டில் மின் விளக்குடன் ரொமான்ஸ் செய்யும் சீரியல் நடிகை சித்ரா!

ரசிகர்களை திருதிப்படுத்த அவரும் அடிக்கடி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்ப்போது மின்விளக்குகளை உடலில் சுற்றிக்கொண்டு ஜொலிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் ஈர்த்துள்ளார். சித்ரா அக்காவிற்கு எல்லோரும் கமெண்ட்ஸ் , லைக்ஸ் என வாரி குவித்து வருகின்றனர்.

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts