Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

அசிங்கமான வசனம் பேசும் சித்தப்பு சரவணன் – ‘நான் கடவுள் இல்லை’ டீசர் வீடியோ…

ஹைலைட்ஸ்:
இப்படத்தில் வில்லனாக நடிக்கும் சரவணன் அசிங்கமாக பேசும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

b875f2e1dfd66cb184ea154a303b1886-2

தமிழ் சினிமாவில் புரட்சிகர கருத்துக்களை பேசி வருபவர் இயக்குனர் சமுத்திரக்கனி. இவரின் திரைப்படங்களில் ஊழல், இன்றைய கல்வி நிலை, லஞ்சம், சமுதாய ஏற்றத்தாழ்வுகள், சாதி என அனைத்தும் பேசப்படும். வசனங்கள் அனல் தெறிக்கும். அறிவுரை சொல்லும் கதாபாத்திரம் என்றாலே இயக்குனர்கள் சமுத்திரக்கனியைத்தான் தேடுகிறார்கள்.

சிறந்த இயக்குனராக மட்டுமில்லாமல் சிறந்த குணச்சித்திர நடிகராகவும் அவர் மாறியுள்ளார். அதோடு, தெலுங்கு சினிமாவில் வில்லானகவும் அவர் அசத்தி வருகிறார். பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்துவிட்டார். பாகுபலி புகழ் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் அவர் நடித்துள்ளார்.

தற்போது மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.. அப்படத்திற்கு ‘நான் கடவுள் இல்லை’ என தலைப்பு வைத்துள்ளார்.  இப்படத்தை விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.  இப்படத்தில் மிரட்டல் வில்லனாக சரவணன் நடித்துள்ளார்.

இப்படத்தின் டீசர் வீடியோவும் வெளியாகியுள்ளது. இந்த டீசரில் இப்படத்தில் வில்லனாக நடிக்கும் சரவணன் அசிங்கமாக பேசும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top