More

செம கெத்துமா நீ…. வேட்டி சட்டை அணிந்து மாஸ் போஸ் கொடுத்த சாக்ஷி!

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்ஷி அகர்வாலுக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆர்யா நடித்துள்ள டெட்டி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து முடித்துள்ளார் சாக்ஷி. அதன் பிறகு அரண்மனை 3 படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்திருக்கிறது என கூறப்படுகிறது.

Advertising
Advertising

மேலும் அவர் 'புரவி' என்கிற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் என அதிகாரபூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தில் சாக்ஷி பத்திரிகையாளராக நடிக்கிறார். படத்தில் வரும் சண்டை காட்சிகளுக்காக சாக்ஷி சிலம்பம் உள்ளிட்ட கலைகளை பயின்று வருகிறார்.

இந்நிலையில் சாக்ஷி கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டதில் இருந்தே அன்றாடம் ஒரு ஒர்க் அவுட் வீடியோவை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார். தற்ப்போது வேஷ்டி சட்டையில் பையனாக மாறி  செம கெத்தாக போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு மாஸ் காட்டியுள்ளார்.

Published by
adminram

Recent Posts