More

கோப்ரா படத்தின் முதல் பாடல் – அட்டகாசமான அப்டேட் இதோ!

இந்நிலையில் இந்த படத்தின் சுவாரஸ்யமான தகவல் ஒன்று கிடைத்துள்ளது. ஆம், “தும்பி துள்ளல்” என்ற முதல் பாடல் வரும் ஜூன் 29ம் தேதி திங்கள் அன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளனர் . விக்ரம் மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டியின் கியூட்டான கார்டூன் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு வித்யாசமான முறையில் இதனை தெரிவித்துள்ளனர்.

Advertising
Advertising

Published by
adminram

Recent Posts