கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அரசு இயந்திரத்தின் அனைத்து அதிகாரிகளும் இரவு பகலாக உழைத்து வருகின்றனர். இந்நிலையில் இந்நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியர், பணியில் இருந்த மஞ்சக்குப்பம் பகுதி சப் இன்ஸ்பெக்டரை ஒருமையில் திட்டி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் கடந்த 9 ஆம் தேதி முகாமில் இருந்து தனது அலுவலகத்துக்கு சென்று கொண்டு இருந்த போது அங்கு மார்க்கெட் மக்கள் தனி மனித இடைவெளியைக் கடைபிடிக்காமல் கூட்டமாக நின்றுள்ளனர். இதையடுத்து அந்தப் பகுதியில் பணியில் இருந்த போக்குவரத்து அதிகாரிகளை அழைத்த மாவட்ட ஆட்சியர் ஒருமையில் திட்டி அவமானப் படுத்தியுள்ளார்.
இதனால் அதிருப்தியடைந்த சப் இன்ஸ்பெக்டர் மற்றும் சக காவல்துறை அதிகாரிகள் தங்கள் மேலதிகாரிகளிடம் புகார் சொல்ல, இது சம்மந்தமாக கலெக்டர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நடிகர் நாகார்ஜுனாவின்…
இன்று வெற்றிமாறன்…
தனுஷ் மற்றும்…
கங்குவா படத்திற்கு…
Pushpa 2:…