More

அட ஷூட்டிங்கு வந்துட்டாரே! மாநாடு படப்பிடிப்பில் சிம்பு – வைரலாகும் புகைப்படம்

அதன்பின் சில பஞ்சாயத்துகள் நடந்து பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு மாநாடு படப்பிடிப்பு துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சிம்புவுடன் இணைந்து பாராதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்கவுள்ளனர். இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது.

Advertising
Advertising

இந்நிலையில், படப்பிடிப்பில் சிம்பு கலந்து கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும், பேசிக்கொண்டிருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

Published by
adminram

Recent Posts