Connect with us

2020 ஆம் ஆண்டை இப்படிதான் எழுதனுமாம் – வாட்ஸ் ஆப்பில் பரவும் தகவல் !

2020 ஆம் ஆண்டை இப்படிதான் எழுதனுமாம் – வாட்ஸ் ஆப்பில் பரவும் தகவல் !

வர இருக்கும் 2020 ஆம் ஆண்டில் தேதியை எழுதும்போது 2020 என மொத்தமாக எழுத வேண்டும் என்றும் அப்படி எழுதாவிட்டால் அதில் ஏமாற்று வேலைகள் செய்யப்படலாம் எனவும் தகவல்கள் பரவி வருகின்றன.

5e73bf6d74e8b04fca86b167d6e133ba

வர இருக்கும் 2020 ஆம் ஆண்டில் தேதியை எழுதும்போது 2020 என மொத்தமாக எழுத வேண்டும் என்றும் அப்படி எழுதாவிட்டால் அதில் ஏமாற்று வேலைகள் செய்யப்படலாம் எனவும் தகவல்கள் பரவி வருகின்றன.

2020 ஆம் ஆண்டு இன்னும் சில தினங்களில் வர இருக்கும் நிலையில் அதையொட்டி குறிப்புகளில் மற்றும் தேதி குறிப்பிடும் இடங்களில் அதை எப்படி எழுதவேண்டும் என வாட்ஸ் ஆப் மற்றும் முகநூலில் ஒரு பார்வேர்டு மெஸேஜ் வேகமாகப் பரவி வருகிறது.

வரவிருக்கும் 2020ஆம் ஆண்டில், ஒரு தேதியை எழுதும் போது, ​​ அதை முழு வடிவத்தில் எழுத வேண்டும் என்பதில் கவனம் தேவை. எடுத்துக் காட்டாக 31/01/20 என எழுதவேண்டாம், ஏனென்றால், எவரும் இதை 31/01/2000 அல்லது 31/01/2010 அல்லது 31/01/2099 அல்லது இதுபோல எந்த வருடத்திற்கும் இடையில் அவர்களது வசதிக்காக எண்களை மாற்றலாம், கடைசி இரண்டு இலக்கங்களை சேர்ப்பதன் மூலம் அந்த ஏமாற்றம் நடக்க வாய்ப்பிருக்கிறது. இந்த ஆண்டு மட்டுமே இந்த சிக்கல் நீடிக்கும். எனவே இது குறித்து எச்சரிக்கையாக இருங்கள். எந்த ஆவணங்களையும் எழுதும்போதும் பெறும்போதும்
ஆண்டினை 2020 என முழுமையாக எழுதவும்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top