">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
கல்யாணமே பண்ண மாட்டேன்… நகைச்சுவை நடிகர் தடாலடி!
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான பிரேம்ஜி அமரன் தான் திருமணமே செய்துகொள்ள போவதில்லை என அறிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான பிரேம்ஜி அமரன் தான் திருமணமே செய்துகொள்ள போவதில்லை என அறிவித்துள்ளார்.
வெங்கட் பிரபு கதை இல்லாமல் கூட படமெடுப்பார்… ஆனால் தம்பி இல்லாம படம் எடுக்க மாட்டார் என்று சொல்லுமளவுக்கு வெங்கட் பிரபுவின் எல்லா படங்களிலும் நடித்தவர் பிரேம்ஜி அமரன். சில படங்களுக்கு இசையமைப்பாளராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.தற்போது சிம்புவோடு மாநாடு படத்தில் நடித்து வரும் அவர் இளையராஜா மற்றும் கங்கை அமரன் குடும்பத்தின் ஒரே கல்யாணமாகாத பேச்சிலராக இருக்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் தனது திருமண வாழ்க்கை குறித்து பேசியுள்ளார். அதில் ‘வீட்டில் எனக்கு திருமணமே வேண்டாம் என சொல்லி விட்டேன். வாழ்க்கையில் ஜாலியாக இருக்க விரும்புகிறேன். நமக்கு எதுக்கு கல்யாணம், குழந்தை குட்டிலாம். தனியாக வாழ்வதே ஹாப்பி. கல்யாணம் பண்ண சொல்லி வீட்டில் எவ்வளவோ வற்புறுத்தினார்கள்.ஆனால் முடியவே முடியாது என்று கூறிவிட்டேன்’ எனக் கூறியுள்ளார்.