Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

புற்றுநோயால் அவதிப்பட்ட காமெடி நடிகர் தவசி காலமானார்!

கருப்பன் குசும்புக்காரன் புகழ் நடிகர் தவசி மரணம்.

ff02b89a7d02bcb2cef8c5fa148f76b7

வருத்தப்பாடாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் தவசி. குறிப்பாக ‘கருப்பன் குசும்புக்காரன்’ என அவர் பேசிய வசனம் தற்போதும் சமூக வலைத்தளங்களில் புகைப்பட மீம்ஸாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

சமீபத்தில் அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஆளோ அடையாளம் தெரியாத அளவிற்கு பரிதாபமான நிலையில் மாறிப்போன புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

மருத்துவ செலவிற்கு பணமில்லாமல் தவித்து வந்த அவருக்கு  சிவகார்த்திகேயன், சூரி உள்ளிட்டோர் பண உதவி செய்து வந்தனர். இருந்தும் அவர் சிகிட்சை பலனின்றி நேற்று காலமானார். இந்த செய்தியை அறிந்து திரையுலகினர் பலரும் அதிர்ச்சி அடைந்துவிட்டனர். 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top