More

தளபதி ரசிகர்களுக்கு இதுபோதுமே!… மாஸ்டர் படப்பிடிப்பில் விஜய் – வைரலாகும் வீடியோ…

கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். கொரோனா வைரஸ் பரவல் மாஸ்டர் படம் எப்போது ரிலிஸ் ஆகும் என்றே தெரியாத சூழலில் சிக்கியுள்ளது. 

Advertising
Advertising

இதனால் ஓடிடி நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு அந்த படத்தை வாங்க முயற்சி செய்து வருகின்றன. இந்நிலையில் திரையரங்குகள் திறப்புக்காக தயாரிப்பாளர்கள் காத்துக்கொண்டு இருக்கின்றனர். ஆனால் சமூகவலைதளங்களிலோ  விஜய் ரசிகர்கள் நாளுக்கு நாள் மாஸ்டர் படத்தின் அப்டேட்டை எதிர்பார்த்து வெறித்தனமாக காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில், மாஸ்டர் படப்பிடிப்பில் ஒருவர் பிறந்தநாளை கொண்டாடிய போது அவருக்கு விஜய் கேக் ஊட்டி விட்ட வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. மாஸ்டர் அப்டேட் கிடைக்காத விஜய் ரசிகர்கள் இந்த வீடியோவை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.

 

Published by
adminram

Recent Posts