More

மாஸ்டர் பார்க்காமலே போறேன் தளபதி – விஜய்க்கு ட்விட் போட்டுவிட்டு தற்க்கொலை!

அவர் இறப்பதற்கு முன்னர் நடிகர் விஜய்க்கு ட்விட் செய்துள்ளார். அந்த பதிவில் ” தலைவன் படம் பார்க்காமலே போறேன். தலைவனையும்.. லவ் யூ தலைவா” என்று பதிவிட்டுள்ளார். இது விஜய் உட்பட மற்ற ரசிகர்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertising
Advertising

இதில் வருத்தமளிக்க கூடிய விஷயம் என்னவென்றால், பாலா கடந்த ஜூன் மாதம் இறந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் மறைவிற்கு ” “எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதற்கு தற்கொலை தீர்வாகாது”  என பதிவிட்டுள்ளார். அப்படி இருந்தும் கடைசியில் இவரும் மன உளைச்சலால் அதே முடிவை எடுத்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

 

 

Published by
adminram