இரண்டாம் குத்துலாம் சும்மா! - தீயாய் பரவும் ‘கமிட்மெண்ட்’ டீசர் வீடியோ பாருங்க!

by adminram |

e7c21157768c4354e0e1eb30224024aa-2

ஆபாச வசனங்கள் மற்றும் காட்சிகள் அடங்கிய ‘இரண்டாம் குத்து’ படம் தீபாவளியன்று தியேட்டரில் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் சந்தோஷ் குமார் மற்றும் டேனியல் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் தொடர்பான போஸ்டர் மற்றும் டீசர் வீடியோக்கள் ஏற்கனவே வெளியாகி கடும் கண்டனத்திற்கு உள்ளானது. ஏனெனில், அவ்வளவு ஆபாசமான வசனங்கள் மற்றும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. படத்திலும் சொல்லவே தேவையில்லை.

இந்நிலையில், தெலுங்கில் கமிட்மெண்ட் என்கிற படம் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் தற்போதெல்லாம் கிளுகிளுப்பான 18 ப்ளஸ் படங்கள் வெளியாகி வருகிறது. அந்த வரிசையில் வந்துள்ள படம்தான் கமிட்மெண்ட். இந்த படத்திலும் ஏராளுமான ஆபாச காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

இப்படத்தின் டீசர் வீடியோ வெளியாகி தெலுங்கு திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Next Story