இன்று வெளியாகும் மாநாடு பட வீடியோ… சிம்பு ரசிகர்கள் கொண்டாட்டம்…

Published on: June 19, 2021
---Advertisement---

2ce44dc1b6f4763426013dbefd4bb63e

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள திரைப்படம் மாநாடு. இப்படத்தை சிம்பு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர், பாரதிராஜா, பிரேம்ஜி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.         

இப்படத்தில் இருந்து முதல் பாடல் Meherezylaa டீசர் வீடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. எனவே, டிவிட்டரில் #Maanaadu என்கிற ஹேஷ்டேக்குடன் இந்த தகவலை சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.

f941a503c479d438781a98bebaaacb92

 

Leave a Comment