இவர்கள் இருவருக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உருவாகினர். நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்து பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்துகொண்டு நிஜ வாழ்க்கையில் சேர்ந்தது தான் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
இந்நிலையில் தற்ப்போது பியர்ல் மானே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்து. எங்கள் குழந்தையை ஆசீர்வதியுங்கள் என கூறி பதிவிட்டுள்ளார். இதையடுத்து பியர்ல் மானே – ஸ்ரீனிஷ் அரவிந்த் ஜோடிக்கு அனைவரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.
லைகா நிறுவனத்தின்…
நயன்தாரா, தனுஷ்…
தளபதி 69…
சூர்யா அடுத்து…
சர்தார் 2…