அதில், இந்தியாவில் கொரோனா வைரஸ் 2வது நிலையில் இருக்கிறது. இது 3வது இடத்திற்கு செல்லாமல் தடுக்கவே 14 மணி நேரம் வெளியே வரவேண்டாம் என மோடி கூறியுள்ளார். 14 மணி நேரத்திற்கு மேல் கொரோனா வைரஸ் உயிரிழந்துவிடும் என அதில் கூறியிருந்தார். ஆனால், ரஜினி கூறிய இந்த தகவல் அறிவியலுக்கு எதிரானது எனக்கூறி டிவிட்டர் நிறுவனம் அந்த வீடியோவை நீக்கிவிட்டது.
இதைத்தொடர்ந்து #FakeNewsRajini என்கிற ஹேஷ்டேக்கில் நெட்டிசன்கள் ரஜினியை கடுமையாக கிண்டலடிக்க துவங்கி விட்டனர். இதைத் தொடர்ந்து இந்த ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் இடம்பெற்றுள்ளது.
ஒருபக்கம் ரஜினி கூறியது சரிதான். இது அறிவியல் பூர்வமான உண்மை. இதை மருத்துவர்களே கூறியுள்ளனர் என சில வீடியோக்களை ரஜினி ரசிகர்கள் வெளியிட்டு வருகின்றனர். மேலும், #ShameOnTwitterIndia என்கிற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி டிவிட் செய்து வருகின்றனர்.
AR Rahman:…
சூர்யாவின் படங்கள்…
நடிகர் பார்த்திபன்…
'ஒண்ணே ஒண்ணு…
டைட்டிலைப் பார்த்ததுமே…