தன்னுடைய ஆபாச படங்களை பதிவேற்றுவதற்காகவே செயலி ஒன்றை வைத்துள்ளார். அதில் முழுக்க முழுக்க நிர்வாணம் மற்றும் ஆபாச வீடியோக்கள் அடங்கியிருக்கும். இதற்கிடையில் சமூகத்தில் நடக்கும் பிரச்னைகள் குறித்து சர்ச்சையான கருத்து தெரிவிப்பார்.
திடீரென இரண்டு நாட்களுக்கு முன்னர் தனது நீண்ட நாள் காதலரான சாம் பாம்பேவுடன் திருமண நிச்சயம் ஆகிவிட்டதாக இருவரும் மோதிரத்தை அணிந்திருக்கும் புகைப்படத்தை பூனம் பாண்டேவின் காதலர் சாம் பாம்பே தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் தற்ப்போது பூனம் பாண்டே தனது இன்ஸ்டாகிராமில் வருங்கால கணவர் சாம் பாம்பேவிற்கு பொது இடத்தில லிப்லாக் கொடுத்த வீடியோவை ஐ லவ் திஸ் வீடியோ என்று கேப்ஷன் கொடுத்து வெளியிட்டு சர்ச்சை கிளப்பியுள்ளார்.
தமிழில் ஐயா…
Mari selvaraj:…
Kanguva: கங்குவா…
அறிந்தும் அறியாமலும்,…
ரஜினியின் பிறந்தநாளை…