More

பிள்ளையார் சிலைகளை உடைத்து நொறுக்கிய முஸ்லீம் பெண் – சர்ச்சை வீடியோ!

இந்த படத்திற்கு பிறகு  நடக்கும் வளங்களை குறித்து  கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அந்தவகையில் தற்ப்போது முஸ்லிம் பெண் ஒருவர் ஷாப்பிங் மாலில் விற்பனைக்காக  சிலைகளை உடைத்து எரியும் வீடியோவை வெளியிட்டு ” இதெல்லாம் நல்லதா.. மக்களுக்குள் பிளவு உண்டு பண்ணவே இதெல்லாம் பண்றாங்க போல.. அமைதி மார்க்கத்தில் இப்படியும் சில பதர்கள்..” என கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

இதற்கு மற்றொரு இணையவாசி “இந்த பதிவு வெளிநாட்டில் எடுத்தது போலிருக்கிறது வெளிநாட்டில் நடந்தது எல்லாம் உள்நாட்டில் நடைபெறுவதைப் போல சித்தரித்து உள் நாட்டில் இருக்கக்கூடிய முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே வெறுப்பு உணர்வை ஊட்டுவது கீழ்த்தரமாக இல்லையா உனக்கு..?என கேள்வி எழுப்பியுள்ளார். உண்மையிலே இந்த வீடியோ அரபு நாட்டில் எடுக்கப்பட்டது என்று பலரும் கூறி வருகின்றனர் .

 

Published by
adminram