கொரோனா விழிப்புணர்வு! கேரள போலீஸ் போட்ட செம டான்ஸ் : வைரல் வீடியோ

அதேபோல், இந்தியாவிலும் பலரும் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொஞ்சம் கொஞ்சமாக இந்நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 147 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக 2635 பேர் அவரது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவகிறார்கள்.கேரளாவிலும் இந்நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது. 

இந்நிலையில், கொரோனா விழிப்புணர்வு தொடர்பாக கேரள காவல்துறை ஒரு வீடியோ வெளியிட்டுள்ளது. அதில், 6 காவல் அதிகாரிகள் முகத்தில் முகமூடி அணிந்து, கையை எப்படி கழுவ வேண்டும் என கற்றுக்கொடுத்துக்கொண்டே நடனம் ஆடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Published by
adminram