சவுதி அரேபியாவின் மன்னர் குடும்பத்தில் 150 பேருக்குக் கொரோனா இருப்பதால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி மருத்துவமனை ஒதுக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவால் 16 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளபர். இந்நிலையில் சவுதி அரேபியாவில் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த 150 பேருக்குக் கொரோனா பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டு அவர்களுக்காக உயர்தர சிகிச்சை அளிக்க தனி மருத்துவமனை ஒதுக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபிய மன்னர் சல்மான் மற்றும் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அவர்களுக்கு தலைநகர் ரியாத்தில் வைத்து கொரோனா இருப்பது உறுதி செய்யபப்ட்டுள்ளது. இதையடுத்து அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 150 பேர்ளுக்கும் கொரோன அறிகுறிகள் இருப்பதால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி மருத்துவமனை ஒதுக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 3000 மேலாக உள்ளது. கொரோனா வைரஸுக்கு 44 பேர் இதுவரை உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று வெற்றிமாறன்…
தனுஷ் மற்றும்…
கங்குவா படத்திற்கு…
Pushpa 2:…
SK 23:…