More

சென்னை பீனிக்ஸ் மாலில் வேலை செய்த பெண்ணுக்கு கொரோனா! – 3200 பேரின் கதி என்ன?

சென்னையில் மக்கள் அதிகமாகக் கூடும் பகுதிகளில் வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மாலும் ஒன்று. அங்கு காசாளராகப் பணிபுரிந்த அரியலூரைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதை அடுத்து அந்த மாலில் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டனர்.

Advertising
Advertising

மேலும் அப்பெண்ணுடன் பணிபுரிந்த 3200 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது. இப்போது அந்த சோதனையின் முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளன. அதில் அந்த 3200 பேருக்கும்

கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். இந்த செய்தி தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய ஆறுதலாக அமைந்துள்ளது.

Published by
adminram

Recent Posts