உலகம் முழுவதையும் பீதியில் ஆழ்த்தி இருக்கும் கொரோனா வைரஸ் இப்போது அமெரிக்காவின் வெள்ளை மாளிகையையும் ஆட்டம் காண வைத்துள்ளது.
சீனாவில் முதன் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் இதுவரை 5200 க்கும் மேற்பட்டவர்களை காவு வாங்கி விட்டது. இப்போது சீனாவில் அதன் தாக்கம் குறைந்திருந்தாலும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அதிகமாகி வருகிறது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனல்ட் ட்ரம்ப்பின் மகளுக்கு இந்த நோய் தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு வந்து ட்ரம்ப்பின் மகள் இவான்கா ட்ரம்பை சந்தித்து சென்றார் ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர். இப்போது அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இவான்காவும் இருக்கலாம் என சந்தேகிக்கப் படுவதாக தெரிகிறது. ஆனால் வெள்ளை மாளிகையில் இருந்து இதுவரை எந்தவொரு செய்தியும் வெளியாகவில்லை.
World, Ivanka Trump, Corona, உலகம், இவான்கா ட்ரம்ப், கொரோனா, வெள்ளை மாளிகை
Is Ivanka trump had corona virus affection
'ஒண்ணே ஒண்ணு…
டைட்டிலைப் பார்த்ததுமே…
Kollywood: கோலிவுட்டை…
தனுஷ் இயக்கத்தில்…
Sivakarthikeyan: விஜய்…