More

கொரோனா பாதிப்பு – சினிமா தொழிலாளர்களுக்கு ரூ.50 லட்சம் உதவியளித்த ரஜினி

எனவே, அவர்களுக்கு நடிகர், நடிகைககள் உதவ முன் வரவேண்டும் என ஃபெப்சி சங்கத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி சமீபத்தில் கோரிக்கை விடுத்தார். தைத்தொடர்ந்து நடிகர் சூர்யா, சிவகார்த்திகேயன் ஆகியோர் ஏற்கனவே ரூ.10 லட்சம் உதவி செய்துள்ளனர். 

Advertising
Advertising

இந்நிலையில், நடிகர் ரஜினி ரூ.50 லட்சத்தை கொடுத்துள்ளார்.

Published by
adminram

Recent Posts