More

கொரானா பாதிப்பு –  தமிழகத்தில் 2வது பலி

கேரளா, மஹாராஷ்டிரா, தமிழ்நாடு, உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் கொரானா பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது.  தமிழகத்தில் இதுவரை 411 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரானா பாதிப்பில் ஒருவரும் மட்டுமே உயிரிழந்துள்ள நிலையில், விழுப்புரத்தை சேர்ந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். 

Advertising
Advertising

கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த  51 வயது நபர் உயிரிழந்தார். இவர் டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர் என சுகாதாரத்துறை கூறியுள்ளது.

இதன் மூலம், கொரானா வைரஸால் தமிழகத்தில் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.

Published by
adminram