இந்நிலையில், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் புதிதாக 6 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரை, ஈரோடு, சென்னையை சேர்ந்த தலா 2 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்கள் வீட்டிற்குள்ளே தங்களை தனிமை படுத்திக்கொள்வதாலும், அரசு கூறும் அறிவுரைகளை அலட்சியம் செய்யாமல் பின்பற்றுவதால் மட்டுமே கொரோனா பாதிப்பை தடுக்கவும், குறைக்கவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Gossip: தமிழ்…
Naga chaitanya…
நடிகை சமந்தா…
Jayam ravi:…
Pushpa2: தென்னிந்தியா…