More

சென்னையில் 149 பேருக்கு கொரோனா! மண்டல வாரியாக அறிவிப்பு!

தமிழகத்தில் நேற்று மாலை நிலவரப்படி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 690 ஆக உள்ளது. இதில் 8 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் தமிழகத்திலேயே கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்ட மாவட்டமாக சென்னை உள்ளது. அங்கு இதுவரை 149 பேருக்குக் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising
  1. ராயபுரம் – 40 பேர்
  2. திருவிக நகர்
    22 பேர்,
  3. கோடம்பாக்கம் – 19 பேர்,
  4. அண்ணாநகரில் – 15,
  5. தண்டையார் பேட்டை 12 பேர்,
  6. தேனாம்பேட்டை 11 பேர்,
  7. திருவொற்றியூர் – 4
  8. அடையாறு – 4
  9. வளசரவாக்கம் – 4

Published by
adminram

Recent Posts