தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிகை 834 லிருந்து 911ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த பெண் மருத்துவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து மருத்துவர் பணியாற்றிய, மருத்துவமனைக்கும் சீல் வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், அந்த மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என ஆய்வு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது,.
Director Atlee:…
பேய்ப்படங்களைப் பார்ப்பது…
நானும் விஜய்…
நடிகர் நாகார்ஜுனாவின்…
இன்று வெற்றிமாறன்…