இந்த நிலையில் ’பா.பாண்டி’ படத்தின் 2 ஆம் பாகத்தை விரைவில் தனுஷ் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தில் கவுண்டமணி முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது
முதல் பாகத்தில் ராஜ்கிரண் நடித்திருந்த நிலையில் அவருக்கு பதிலாக இரண்டாம் பாகத்தில் கவுண்டமணி நடிக்கிறாரா? அல்லது ராஜ்கிரண் உடன் கவுண்டமணி நடிக்கப் போகிறாரா? என்பது குறித்த தகவல்கள் இன்னும் உறுதிசெய்யப்படவில்லை.
இருப்பினும் முதல் பாகத்தில் நடித்த பிரசன்னா மற்றும் ரேவதி ஆகியோர் இரண்டாம் பாகத்திலும் உள்ளனர் என்பதும் இசையமைப்பாளர் சீன் ரோல்டன் உள்பட முதல் பாகத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் இந்த படத்திலும் பணியாற்ற இருப்பதாகவும் கூறப்படுகிறது இந்த படத்தை தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தெரிகிறது
தமிழ் சினிமாவில்…
மணிரத்தினம் இயக்கிய…
சின்னத்திரையில் தொகுப்பாளராக…
தமிழ் சினிமாவில்…
பொதுவாக பொங்கல்,…