More

இதயத்தை சில்லு சில்லா ஒடச்சுட்டீங்க.. வேதிகாவின் கியூட்னசில் உருகிய ரசிகர்கள்!

தமிழில் முனி, காளி, மலை மலை, பரதேசி, காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை வேதிகா. இது போக மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். 

Advertising
Advertising

தற்போது 32 வயதாகும் வேதிகா அழகு மாறாமல் அதே இளமையாக தோற்றமளிக்கிறார். கடைசியாக இவரது நடிப்பில் வெளியான “The Body” என்ற பாலிவுட் படத்தில் இம்ரான் ஹஸ்மிக்கு ஜோடியாக நடித்து ரொமான்ஸில் புகுந்து விளையாடினார். 

தொடர்ந்து பல மொழி படங்களில் நடிக்க முயற்சித்து வரும் வேதிகா தற்போது சேலையில் செம கியூட்டாக போஸ் கொடுத்த அழகிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களின் ரசனைக்கு ஆளாகியுள்ளார். 

Published by
adminram

Recent Posts