அப்பட்டமான கவர்ச்சி! பிகினி உடையில் பிகில் பட நடிகை - அதிர்ச்சியான ரசிகர்கள்

by adminram |

ccb5ba7d383d02a1b70038f2f9779fab

விஜய் நடித்த பிகில் திரைப்படத்தில் 11 கால்பந்து வீராங்கனைகளில் ஒருவராக நடித்த பெண் காயத்ரி ரெட்டி. இவர் ஒரு மாடல் ஆவார். பிகில்தான் இவரின் முதல் திரைப்படம். அதேநேரம் சில விளம்ம்பரங்களில் அவர் நடித்துள்ளார். ஆனால், பிகில் படத்தில் இவருக்கு பெரிதான கதாபாத்திரம் இல்லை. வசனங்கள் கூட இல்லை.

b89e9f5d72b8c299a7cc559cfe1c4c98

இந்நிலையில், பிகினி உடை அணிந்து எடுக்கப்பட்ட இவரின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

16b12e52d69ef9fb5aafdc23d4db3c6b

Next Story