விஜய் நடித்த பிகில் திரைப்படத்தில் 11 கால்பந்து வீராங்கனைகளில் ஒருவராக நடித்த பெண் காயத்ரி ரெட்டி. இவர் ஒரு மாடல் ஆவார். பிகில்தான் இவரின் முதல் திரைப்படம். அதேநேரம் சில விளம்ம்பரங்களில் அவர் நடித்துள்ளார். ஆனால், பிகில் படத்தில் இவருக்கு பெரிதான கதாபாத்திரம் இல்லை. வசனங்கள் கூட இல்லை.
இந்நிலையில், பிகினி உடை அணிந்து எடுக்கப்பட்ட இவரின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
தமிழ் சினிமாவில்…
மணிரத்தினம் இயக்கிய…
சின்னத்திரையில் தொகுப்பாளராக…
தமிழ் சினிமாவில்…
பொதுவாக பொங்கல்,…