More

குட்டிக்கதை பாட்டுக்கு வெள்ளக்கார புள்ள ஆடிய கலக்கல் டான்ஸ் – வைரலாகும் வீடியோ

ந்த பாடல் வீடியோ யுடியூபில் ஹிட் அடித்துள்ளதோடு, விஜய் ரசிகர்களையும் பெரிதும் கவர்ந்துள்ளது. 

Advertising
Advertising

இந்நிலையில், இப்பாடலுக்கு நடனக்கலைஞர் ஒருவரோடு, வெளிநாட்டுப்பெண் நடனம் ஆடிய வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Published by
adminram

Recent Posts