ஆபாச உடையில் நடனம்… பிகில் பட நடிகையா இவர்? – வீடியோ உள்ளே!

பிகில் திரைப்படத்தில் விஜயின் டீமில் உள்ள 11 பெண்களில் ஒருவராக நடித்தவர் அம்ரிதா ஐயர். தென்றல் என்ற கதாபாத்திரத்தில் டீமின் கேப்டனாக நடித்திருப்பார். பிகில் திரைப்படத்திற்கு முன் அவர் படைவீரன் படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், அப்படத்தில் மிகவும் கவர்ச்சியான உடையில் ஒரு பாடலுக்கு அவர் நடனமாடியிருப்பார். அந்த வீடியோவை தற்போது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Published by
adminram