கண்டாங்கி சேலையில் காட்டு காட்டு என காட்டிய தர்ஷா குப்தா….

டிவி சீரியல்களில் நடித்து வருபவர் தர்ஷா குப்தா. குறிப்பாக, செந்தூர பூவே நாடகத்தில் முக்கியமான கதாபாத்தில் நடித்து ரசிகர்களை பெற்றார். மேலும், முள்ளும் மலரும் உள்ளிட்ட டிவி சீரியல்களிலும் அவர் நடித்துள்ளார்.  இவர் சீரியலில் நடிக்க வருவதற்கு முன்பே மாடலிங்கில் அதிக கவனம் செலுத்தி வந்தார்.

திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பதுதான் இவரின் குறிக்கோள். எனவே, தனது கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ந்து சமூக வளைதளத்தில் பதிவிட்டு வருகிறார். இவரின் புகைப்படங்களுக்கென தனி ரசிகர்கள் கூட்டமே உருவாகியுள்ளது.

இந்நிலையில், கண்டாங்கி சேலை கட்டு கவர்ச்சி காட்டு புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இவரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published by
adminram