தர்ஷன் அண்ணா…. மீரா அண்ணி… வைரலாகும் ட்ரோல் வீடியோ…

Published on: February 3, 2020
---Advertisement---

e5aca72e2bef430b75c871f12e369341

ஆனால், இந்த புகாரை தர்ஷன் மறுத்துள்ளார். மேலும், ஒரு பார்ட்டியில் சனம் ஷெட்டி தனது பழைய காதலுடன் நெருக்கமாக இருந்தார். எனவே, அவரிடமிருந்து விலகினேன் என்றும் கூறியிருந்தார். 

இந்நிலையில், இந்த விவகாரத்தை ட்ரோல் செய்து நெட்டிசன்கள் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். பிக்பாஸ் வீட்டில் தர்ஷன்  இருந்தபோது மீரா மிதுன் அவரை காதலிப்பதாக கூறினார். தன்னுடைய பெற்றோரிடம் வந்து பேசு எனவும் மீரா கேட்டார். ஆனால், வெளியே தனக்கு காதலி இருப்பதாக தர்ஷன் எஸ்கேப் ஆனார்.

தற்போது வெளியாகியுள்ள ட்ரோல் வீடியோவில் தர்ஷனை கட்டிப்பிடித்து மீரா அழும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அதன் அருகில் தர்ஷன் அண்ணன்.. மீரா அண்ணி…ஆண்டவன் ஏற்கனவே முடிச்சு போட்டுட்டான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

Leave a Comment