மாளவிகா மோகனன் ஓரமா நின்னு வேடிக்கை பாரு!.. வேற லெவலில் வெறியேத்தும் டிடி நீலகண்டன்!..
விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினியான டிடி நீலகண்டன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ள கருப்பு நிற சேலை புகைப்படங்கள் ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்தாக அமைந்துள்ளது.
சமீபத்தில் நடிகை மாளவிகா மோகன் வெளியிட்ட சேலை அணிந்த புகைப்படங்களை விட டிடி நீலகண்டன் ஸ்டில்கள் அழகின் உச்சமாக உள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
டிடி நீலகண்டன் சினிமாவில் தொடர்ந்து நடித்திருந்தால் மிகப்பெரிய நடிகையாக மாறியிருப்பார் என்றும் த்ரிஷாவுக்கெல்லாம் டஃப் கொடுத்திருப்பார் என்றும் அவர் அதிகம் வெளியே வராமல் ஏன் ஒதுங்கியே இருக்கிறார் என கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
கருப்பு நிற ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் உள்ளிருக்கும் அழகு எல்லாம் அப்படியே அட்டகாசமாக வெளியே தெரிந்து இளைஞர்களை இம்சை பண்ணுவதாக வயசு பசங்க பொங்கி வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2.6 மில்லியன் ரசிகர்களை கொண்டுள்ள டிடி நீலகண்டன் அடிக்கடி இதுபோல கில்மா போட்டோக்களை இறக்கி இளைஞர்களை வெறியேற்றி வருகிறார் என பலரும் கூறி வருகின்றனர்.
உடல் நலக்குறைவு காரணமாக ரொம்பவே கஷ்டப்பட்டு வரும் டிடி நீலகண்டன் அதிகளவில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாததற்கும் 2வது திருமணம் செய்யாமல் இருப்பதற்கும் அதுதான் காரணம் என்கின்றனர்.