டிடியின் நினைப்பு இன்னும் இருக்கா? முரட்டு தாடியுடன் முன்னாள் கணவர்!
தமிழ் தொலைக்காட்சியில் மிகச்சிறந்த தொகுப்பாளினியாக புகழ் பெற்றவர் டிடி நீலகண்டன். இவர் விஜய் தொலைக்காட்சியில் சுமார் 20 வருடங்களுக்கு மேலாக இருக்கிறார். இன்னுமும் இவரது புகழ் உச்சத்தில் தான் இருக்கிறது.
இதற்கிடையில் டிடி தனது நீண்ட நாள் காதலரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். கோலிவுட், பாலிவுட் என நட்சத்திரங்கள் சூழ நடைபெற்ற இந்த திருமணம் வெகு விரைவில் முடிவுக்கு வந்துவிட்டது.
சினிமாத்துறையில் இருக்கும் டிடியின் போக்கு சரியில்லை என கூறி கணவர் விவாகரத்து செய்துவிட்டார். அதன் பின்னர் மனவருத்தங்களுக்கு இடையிலும் வேலை செய்து அதன் மூலம் நிம்மதி அடைந்தார். இந்நிலையில் தற்போது டிடியின் முன்னாள் கணவர் அடையாளம் தெரியாமல் தாடி மீசையுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வ்ருகிறது.
தாடியுடன் இருப்பதால் இன்னும் டிடி நினைப்பிலே வாழ்கிறீர்களா? என நெட்டிசன்ஸ் கேட்க அட அதுக்கு இல்லப்பா எங்க போனாலும் நீங்க தானே டிடி கணவர் என மக்கள் அடையாளம் கண்டுகொள்வதால் தாடி மீசை வளர்த்து தன் தோற்றத்தை மாற்றிக்கொண்டிருப்பார்