டேய் மாமே.. ஊரில் எனக்கு கெட்ட நேமே! சிம்பு பாடிய உத்தமன் ஆன்தம் (வீடியோ)

மஹத் சிம்புவின் நெருங்கிய நண்பர் ஆவார். எனவே, அவருக்காக இப்பாடலை அவர் பாடியுள்ளார். மஹத்திற்காக பாடியுள்ளாரே தவிர இப்பாடலின் சிம்பு பாடும் வரிகள் அனைத்தும் அவருக்காக எழுதப்பட்டுள்ளது போலவே இருக்கிறது என்பதுதான் கூடுதல் சிறப்பு.இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

Also Read

​​​​​​​ 

Published by
adminram