பின்னழகை பராமரிக்க தீபிகா செய்யும் உடற்பயிற்சி வீடியோ!

குறிப்பாக முன்னணி நடிகைகள் தினமும் அதற்கான நேரத்தையும் உடல் உழைப்பையும் செய்து வருகின்றனர். இந்த வரிசையில் நடிதை தீபிகா அவரது பின்னழகை எவ்வாறு பராமரிக்கிறார் என்பதை அவரின் உடற்பயிற்சியாளர் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

தற்போது இந்த வீடியோ அதிக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகின்றது.

Published by
adminram