More

கொரோனாவால் சீரழிந்த பொருளாதாரம் – ஜெர்மன் அமைச்சர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

கரோனா பாதிப்பு தொடர்பாக ஜெர்மான் நாட்டின் பொருளாதாரம்  கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதில்  தாமஸ் கடுமையான மன உளைச்சளுக்கு ஆளானார். எனவே, கடந்த  நிதிச்சூழல், நிதிநிலை ஆகியவை பற்றி மக்களுக்கு தொடர்ந்து அறிவிப்பு வெளியிட்டு வந்த தாமஸ் கடந்த சில நாட்களாக எந்த செய்தியும் வெளியிடவில்லை. 

Advertising
Advertising

இந்நிலையில், நேற்று இரயில் முன் பாய்ந்து அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரின் மரணம் தனக்கு மாபெரும் அதிர்ச்சியை கொடுத்திருப்பதாக ஜெர்மன் ஹெசி மாநில முதலவர் போபியர் தெரிவித்துள்ளார்.

ஹெசி மாநிலத்தின் அடுத்த முதல்வராக தாமஸ் அமர்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டது அம்மகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published by
adminram

Recent Posts