
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்தியா அழைத்து வரப்பட்ட இந்திய மாணவர்கள் மருத்துவ முகாமில் குத்தாட்டம் போடும் வீடியோ வைரல் ஆகி வருகிறது
சீனாவில் இருந்த 600 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இரு தனி விமானங்களில் அழைத்து வரப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் அங்கு தங்கள் படிப்பை மேற்கொண்ட மாணவர்கள். இரு விமானங்களில் இந்தியா அழைத்து வரப்பட்ட அவர்களுக்கு விமான நிலையத்தில்லேயே சோதனை செய்யப்பட்டது. அதில் சந்தேகத்துக்கு இடமான அறிகுறிகள் இருப்பவர்கள் மனசேரியில் உள்ள தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வெளியுலக முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ள அவர்கள் முகாமில் ஜாலியாக இந்திப் பாடல் ஒன்றுக்கு ஜாலியாக வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
Guess???? pic.twitter.com/w2ZA47s1lX
— Dhananjay kumar (@dhananjaypro) February 2, 2020