இஸ்லாம் மதத்தை சார்ந்தவர்களை தேடித்தேடி பாஜக ஆதரவாளர்கள் தாக்கி வருகின்றனர். அவர்களின் கடைகள் தீ வைத்து கொளுத்தப்பட்டு வருகிறது. ஏராளமான இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்கள் கடுமையாக தாக்கப்பட்டு சாலையில் படுகாயத்தோடு கிடக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அங்கு கலவரங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த போது வட கிழக்கு டில்லியில் உள்ள ஒரு மசூதியில் ஏறும் இந்து அமைப்பை சேர்ந்த ஒருவர் மசூதியின் கோபுர உச்சியில் நடப்பட்டிருக்கும் கொடியை சேதப்படுதும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ‘இனி வரப்போகும் இந்தியா இப்படித்தான் இருக்கும்’ என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
விஜய் தொலைக்காட்சி…
தொடர்ந்து திரைப்பிரபலங்கள்…
ஜன நாயகனை…
கடந்த 15…