தமிழகத்தின் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் துணை முதல்வரும் முன்னாள் முதல்வருமான ஓ பன்னீர் செல்வம் கடந்த இரு மாதங்களாக கொரோனா தடுப்புப் பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார். இந்நிலையில் இன்று அவர் மருத்துவப் பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இது அதிமுக தொண்டர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Director Atlee:…
பேய்ப்படங்களைப் பார்ப்பது…
நானும் விஜய்…
நடிகர் நாகார்ஜுனாவின்…
இன்று வெற்றிமாறன்…